இளமை ரகசியம் – 1
சில தினங்களுக்கு முன் பதிவேற்றம் செய்த இந்தக் கட்டுரையை இன்று பார்க்கும்போது தளத்தில் காணவில்லை. காரணம் புரியவில்லை. எனவே மீண்டும் பதிவிடுகிறேன். டியர் சாரு, உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும் ரகசியம் என்ன? 25 வயதில் சொத்தைப் பற்கள் மற்றும் 35 வயது தோற்றத்தில் இருக்கிறேன். உங்கள் இளமையின் ரகசியம் என்ன? உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உங்களுக்கு முதல் கடிதம் எழுதுகிறேன்; தவறு இருந்தால் மன்னிக்கவும். இப்படிக்கு, மூர்த்தி. மூர்த்தி, உங்கள் பின்னணி பற்றித் தெரியவில்லை. … Read more