அ-காலம்
அன்பு சாரு, நேற்று முன்பதிவு திட்டத்தில் அ- காலம் வந்து சேர்ந்தது. என்னதான் பிஞ்சில் படித்திருந்தாலும் புத்தகத்தை கையில் எடுத்துப் படிப்பது தரும் உணர்வினை கருவிகள் தராது. அது ஒரு தனி சுகம், அனுபவம். நூல் வடிவமைப்பு சிறப்பாக வந்துள்ளது. மீண்டும் படிக்கத் தொடங்கியுள்ளேன். எண்ணற்ற நூல்கள், திரைப்படங்கள், வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய செறிவான நூல். குறிப்பாக லெபனானின் மத ஒற்றுமை, சாத்வீக வழிப் போராட்டம் குறித்த பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. தற்காலத் தலைமுறைக்கு இவை எடுத்துச் சொல்லப்பட … Read more