சுபிமல் மிஸ்ரா: அராத்து

சுபிமல் மிஸ்ரா எனக்கு சமீபத்திய அறிமுகம். வங்காள சாரு நிவேதிதா. ஆனால் எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது நான் இருபத்தேழு வயதில் எழுதியதை எழுதியிருக்கிறார். என்னை விட பத்துப் பன்னிரண்டு வயது பெரியவர். சந்திப்பதற்காக கொல்கொத்தா செல்லலாம் என்று நினைத்தேன். மிகவும் நோய்வாய்ப்பட்டு பேசக் கூட முடியாமல் இருப்பதாக அறிந்தேன். அவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள் வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர் போன்றோர். என் ஸீரோ டிகிரியை நான் கேத்திக்குத்தான் சமர்ப்பணம் செய்தேன். சுபிமல் பற்றி அராத்து: சாரு … Read more

என்புதோல் போர்த்த உடம்பு

நகர மாந்தர் பலருக்குப் பூனைகளின் மீதான பரிவு அதிகரித்திருக்கிறது பூனை உணவுக் கடையில் அலைமோதுகிறது கூட்டம் பூனை மலஜலம் கழிப்பதற்கான நறுமண மண் பூனைகள் தள்ளியாடும் பந்து பூனைகள் விளையாடும் (கொல்லவும் முடியாத உயிர்க்கவும் தெரியாத) செயற்கை எலி இந்த எலிக்கு மட்டும் கிராக்கி அதிகம் பூனைகளுக்கான பிரத்யேக பிஸ்கட் பூனை வீடு பூனைக் கூண்டு பூனைக்குப் பிடித்த மீன் உணவிலேயே பத்து ரகம் பதினைந்து விதம் பூனைச் சட்டை பூனைக்கான மணி நான் வாங்கியவற்றுக்குப் பதினேழாயிரம் … Read more