”Slaughterhouse-Five நாவலை முன்வைத்து பின்நவீனத்துவச் சொல்லாடலும் கதைகூறலும்”
1969இல் வெளிவந்தது கர்ட் வனேகட்டின் Slaughterhouse-Five என்ற நாவல். அப்போது எனக்கு 16 வயது. பின்னர் நான் அந்த நாவலை பத்து ஆண்டுகள் கழித்துப் படித்தேன். நாளை மறுநாள் சனிக்கிழமை இந்திய நேரம் மாலை 4 மணிக்கு Zoom இல் ”Slaughterhouse-Five நாவலை முன்வைத்து பின்நவீனத்துவச் சொல்லாடலும் கதைகூறலும்” என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். பொதுமக்களும் வாசகர்களும் பெரும் திரளாகக் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். கட்டணம் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். நிகழ்ச்சி சிங்கப்பூர் … Read more