இறுதி அத்தியாயம்

அது ஒரு பெரிய வீடு புராதனத் தோற்றம் தரும் வீடு உள்ளே பத்துப் பன்னிரண்டு அறைகள்   எல்லா அறைக் கதவுகளிலும் கனத்த பூட்டு மூதாட்டி எனச் சொல்ல முடியாத தோற்றம் கொண்டிருந்த அறுபதைத் தாண்டிய ஒரு பெண்மணி – இளம் வயதில் அழகியாக இருந்திருக்க வேண்டும் – ஒன்பது மணி அளவில் சயன அறையிலிருந்து எழுந்து வருவாள் விளக்கு மாடத்திலிருக்கும் கனத்த சாவிக் கொத்தை எடுத்து வீட்டின் பின்புறக் கதவைத் திறப்பாள் பலவித வண்ணங்களைத் தாங்கிய … Read more

சந்திப்புக்கான திட்ட நகல்

ஞாபக சக்தி என்ற அருள் எனக்கு இறைசக்தியிடமிருந்து கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் நான் இருந்திருக்கும் இடமே வேறு. சிலரிடம் இருக்கும் அந்தத் திறனைக் கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். திலகவதி அவர்களில் ஒருவர். போட்டோகாப்பி எடுக்கும் எந்திரம் போல் எல்லாமே அவர் மனதில் பதிந்து விடும். அதேபோன்ற ஒரு நண்பர் ஸ்ரீராம். ஸ்ரீராம் தன்னுடைய அந்தத் திறமையைக் கொஞ்சமும் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது எனக்கு வருத்தம்தான். குறிப்பாக கல்வித் துறையில் இந்தத் திறமையை வைத்து மிகப் பெரிய இடத்துக்குப் போய் … Read more

இல்லாதவர்களின் புகைப்படம்

எனக்குப் பிடித்த இடங்களில் ஒன்று Chamiers சாலை அனோக்கி காஃபி ஷாப் அதன் சுவர்களில் நூறு நூற்றைம்பது ஆண்டுக்கு முற்பட்ட புகைப்படங்கள் மாட்டியிருக்கும் குடும்பப் படங்கள் மடிசார் கட்டிய பெண்கள் டர்பன் வைத்த ஆண்கள் கால எந்திரத்தில் பின்னோக்கிச் சென்றது போன்ற பிரமையூட்டும் படங்கள் எங்கள் ஊரில் ஒரே ஒரு ஸ்டுடியோதான் இருந்தது வேலைக்கு விண்ணப்பிக்கும் வரை அப்போது யாரும் புகைப்படம் எடுத்துக் கொள்வதில்லை ஆனாலும் எங்கள் வீட்டில் இரண்டு புகைப்படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன இரண்டிலும் இரண்டு … Read more

இரு கவிதைகள்

இரவின் மறுபெயர் மரணம் இருள் நட்சத்திரம் நிலா திருடன் மற்றும் இதர குற்றவாளிகள் மயானம் பேய் பிசாசு மணம் பிணம் நிர்வாணம் காமம் கலவி தனிமை தற்கொலை போதை இசை ஊளை பசி முனகல் வெம்மை கடல் ரகசியம் நோய் *** ? பார்ப்பதற்கு பெர்ஷியன் பூனை மாதிரியே இருக்கும் டெட்டி எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் அழகி உடம்பிலும் வாலிலும் புஸுபுஸுவென்று முடிக்கற்றை சாம்பல் பழுப்பு சாது சாத்வீகி பெண் ஞானி சண்டையே போடாது சண்டை என்றாலும் … Read more