இறுதி அத்தியாயம்

அது ஒரு பெரிய வீடு புராதனத் தோற்றம் தரும் வீடு உள்ளே பத்துப் பன்னிரண்டு அறைகள்   எல்லா அறைக் கதவுகளிலும் கனத்த பூட்டு மூதாட்டி எனச் சொல்ல முடியாத தோற்றம் கொண்டிருந்த அறுபதைத் தாண்டிய ஒரு பெண்மணி – இளம் வயதில் அழகியாக இருந்திருக்க வேண்டும் – ஒன்பது மணி அளவில் சயன அறையிலிருந்து எழுந்து வருவாள் விளக்கு மாடத்திலிருக்கும் கனத்த சாவிக் கொத்தை எடுத்து வீட்டின் பின்புறக் கதவைத் திறப்பாள் பலவித வண்ணங்களைத் தாங்கிய … Read more

சந்திப்புக்கான திட்ட நகல்

ஞாபக சக்தி என்ற அருள் எனக்கு இறைசக்தியிடமிருந்து கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் நான் இருந்திருக்கும் இடமே வேறு. சிலரிடம் இருக்கும் அந்தத் திறனைக் கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். திலகவதி அவர்களில் ஒருவர். போட்டோகாப்பி எடுக்கும் எந்திரம் போல் எல்லாமே அவர் மனதில் பதிந்து விடும். அதேபோன்ற ஒரு நண்பர் ஸ்ரீராம். ஸ்ரீராம் தன்னுடைய அந்தத் திறமையைக் கொஞ்சமும் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது எனக்கு வருத்தம்தான். குறிப்பாக கல்வித் துறையில் இந்தத் திறமையை வைத்து மிகப் பெரிய இடத்துக்குப் போய் … Read more