இன்றைய மூன்றாவது கவிதை: காடு சுடும் மணம்
வீட்டுக்குப் பின்னே சுடுகாடு சிறு வயதில் தெரிந்த மரண மணம் மழைக் காலத்தில் அதிகமுமுண்டு முதல் மழை விழுந்த மண் அம்மா சாணி மிதித்து றாட்டி தட்டும் மணம் கண்ணில் விழும் தூசைப் போக்க பக்கத்து வீட்டு அத்தாச்சி பீய்ச்சி அடிக்கும் முலைப்பால் அத்தையின் வாய் அம்மாவின் கை நைனாவின் ரத்தினம் பொடி கோழிப் பீ தாழம்பூ தைத்த சடை போட்டு வரும் அக்காக்களின் மணம் தர்ஹாவின் கொமஞ்சான் எஜமானின் அருள் மனாராக்களில் வாசம் செய்யும் புறாக்களின் … Read more