ஔரங்ஸேபும் டால்ஸ்டாயும்

அன்புள்ள சாரு… ஒரு கூர்மையான வாசகன் “கூடு விட்டுக் கூடு பாய்தல்” என்பதை உங்கள் எழுத்துகளில் பல இடங்களில் காண முடியும் என்றாலும் 106ஆவது அத்தியாயத்தை கண்டிப்பாக சாரு எழுதும் வாய்ப்பு கிடையாது. கடித உதாரணமாக சாருவாகிய நீங்கள் இலக்கிய கடிதங்கள் எத்தனையோ கொடுத்திருக்க முடியும் Letter to a Hindu என்ற டால்ஸ்டாய் கடிதத்தை அந்த இடத்தில் ஒளரங்ஸேப் மட்டுமே நினைவுகூர்ந்திருக்க முடியும் அந்தக் கடிதத்தைப் பெற்ற தாரக் நாத் தாஸ் மிகப் பெரிய வங்காள … Read more

ஒரு நேர்காணல்

ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் ஓடுபவர்களின் வேகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.  மின்னஞ்சல்களுக்கு பதில் கூட எழுதவில்லை.  ஔரங்ஸேப் சம்பந்தமாக ஒரு அவசர வேலை.  ஆனாலும் வாசகசாலை நண்பர்கள் நேர்காணல் என்று அழைத்ததால் போய் விட்டேன்.  ஆறு மணிக்குத்தான் நேர்காணல் என்றாலும் பன்னிரண்டுக்கே அண்ணா நகர் கிளம்பி விட்டேன்.  மதிய உணவை ராம்ஜி பட்டியாலா ஹவுஸில் வாங்கிக் கொடுத்தார்.  நான் பஞ்சாபி உணவின் தீவிர விசிறி.  சாப்பாடு பிரமாதமாக இருந்தது.  நேர்காணலுக்கு நிறைய நேரம் இருந்ததால் கிங் ரிச்சர்ட் … Read more