தமிழ் சினிமா

எல்லோரும் சொல்கிறார்களே என்று சாணி காயிதம் என்று ஒரு படத்தைப் பார்க்க முயன்றேன். மூணு நிமிஷத்துக்கு மேல் பார்க்க முடியவில்லை. ஆனால் தார் படத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க முடிந்தது. ஏன் மூணு நிமிஷம் கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஏதோ ஒன்று அரைவேக்காட்டுத்தனமாக உள்ளது. அந்தக் காலத்து ஜேஜே சில குறிப்புகள் இப்படித்தான் எனக்கு ஃபேக் என்று தோன்றியது. இன்று அதன் இடமே தெரியவில்லை. அம்மாதிரி ஃபேக் படங்களோ என்றும் … Read more

ஸீரோ டிகிரி நாவல்/சிறுகதை/குறுநாவல் போட்டி 2022

ஸீரோ டிகிரி நாவல்/சிறுகதை/ குறுநாவல் போட்டி 2022இறுதி நாள்: 31 மே 2022*விதிமுறைகள்*படைப்புகளை மின்னஞ்சலில் யூனிகோட் வடிவத்தில் மட்டுமே (word doc)ல் அனுப்ப வேண்டும். கையெழுத்து பிரதி மற்றும் பிடிஎஃப் (pdf) படிவம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி zerodegreeaward@gmail.com. போட்டிக்கு அனுப்பும் படைப்பின் வகைமையை நாவல் போட்டி/குறுநாவல் போட்டி/சிறுகதை போட்டி என்று Subject-ல் குறிப்பிடவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் மே 31, 2022. அதற்குப் பிறகு வரும் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.இந்தப் … Read more

ஔரங்ஸேப் பேசிய மொழி

என் நண்பர்கள் சிலர் பல மொழிகளில் சரளமாகப் பேசக் கூடியவர்களாகவும் மிகக் குறைந்த காலத்தில் ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். அந்த விஷயத்தில் நான் பூஜ்யம். ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச், அறபி, சம்ஸ்கிருதம் என்று பல மொழிகளைக் கற்றுக் கொள்ள முயன்று தோற்றிருக்கிறேன். ஸ்பானிஷுக்கு நான் செலவு செய்த நேரத்தில் இரண்டு நாவல்களை எழுதியிருக்கலாம். இன்றும் அந்த கனமான நோட்டுப் புத்தகங்கள் என்னிடம் உள்ளன. பக்கம் பக்கமாக பயிற்சி செய்திருக்கிறேன். வேறொரு … Read more