ஆவணப் படம்
இன்னும் ஐந்து ஆண்டுகளில் எனக்கு புக்கர் விருது கிடைக்கலாம். அதுவரை விடை பெறாமல் இருந்தால். கிடைக்காமலும் போகலாம். முன்னேயே சொன்னாயே என்று என்னைப் பிடிக்கக் கூடாது. இங்கே நான் சொல்லப் போகும் விஷயத்துக்கு புக்கர் முக்கியமல்ல. அது ஒரு உதாரணம். ஒரு தோது. புக்கரோ கிக்கரோ கிடைத்தால் எனக்குப் பாராட்டு விழா நடத்துவார்கள்தானே? அப்போது சிலர் மேடைக்கு வந்து பொன்னாடை போர்த்தி கௌரவிப்பார்கள். கௌரவிக்கட்டும். எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் முதல் வரிசையில் வினித் அமர்ந்திருப்பான். அவனிடம் … Read more