சில முன்னோடிகளைப் பற்றிய என் பேருரைகள்

சி.சு.செல்லப்பா – https://drive.google.com/file/d/1HcXZdGndQ9ein5tZDBq2KoJL0HG755lm/view?usp=sharingநகுலன் – https://drive.google.com/file/d/1vZIAotPurnV0nDIAf2D808jn2l-7XiPZ/view?usp=sharingக.நா.சு – https://drive.google.com/file/d/19k-jTzIBz8xHAAloivsE2jhmvAlOJTCh/view?usp=sharingகோபிகிருஷ்ணன் – Part 1 – https://drive.google.com/file/d/16136OdehtDxKSALV1fkKiy1RMlsrDryc/view?usp=sharingகோபிகிருஷ்ணன் – Part 2 – https://drive.google.com/file/d/1ywFqUlJJA_Llilf3wz0SuY9qwQg8pwfo/view?usp=sharing புதுமைப்பித்தன் பகுதி 1 புதுமைப்பித்தன்-1 (1).mp4 – Google Drive புதுமைப்பித்தன் பகுதி 2 நன்றி: சதீஷ்வரன்

அது ஒரு நம்ப முடியாத கதை

அறுபத்தொன்பது வயதில் வாய்த்ததில்லை என் வசிப்பிடத்தில் ஒரே ஒரு இரவின் தனிமை உளறுகிறேன் என்பீர் அதுவொரு நம்ப முடியாத கதை மகன் திருமணம் மும்பை பவய் ஹீராநந்தானியில் காலையில் விமானத்தில் சென்று இரவில் விமானத்தில் திரும்பினாள் மனைவி அப்பன் சாவுக்குப் போகவா வேண்டாமா எனக் கேட்டாள் இதோ கூப்பிடு தூரத்தில் இருக்கும் சின்மயா நகர்தான் பெற்றோர் வீடு மாடியிலிருந்து தெரியும் மெரினா கடற்கரை சென்றதில்லை உணவகம் போனதில்லை சினிமா கல்யாணம் காது குத்து எதுவுமில்லை வீடே சொர்க்கம் … Read more

கண்ணாடியெனும் நதி

தனித்து விடப்பட்ட முதல் இரவு நான் நினைத்தது போல் அத்தனை சுகமாயில்லை தனிமைதான் உன்னை அச்சு அசலாய்க் காண்பிக்கும் கண்ணாடி மனிதரின் அருகமை  உன் அனுமதியில்லாமலேயே நீ நடி உன்னை ஏதோ ஒன்று அழுத்துகிறது எதிர்மறை எண்ணங்களால் நிரப்பப்பட்ட காற்று சுவாசிக்க சிரமப்படு சகிப்புத்தன்மையை இழந்து விட்டதாக அஞ்சு தெளிவின்மையில் உழல் எதன் மீதும் ஆர்வமோ பெரும் ஆசையோ இல்லாத சமநிலை வாழ்க்கையை அலுப்பூட்டச் செய்கிறது உணர்வுகளை வெளிப்படுத்தவில்லையென்றாலும் கட்டுப்படுத்தாமல் உலவ விட்டால் நலம் இவ்வுலகம் இவ்வாறானது … Read more