எது சமூக சேவை?
என் வீட்டில் இப்போது பத்து பூனைகள் உள்ளன. லக்கி தாய்ப் பூனை. ஸிஸ்ஸி, ச்சிண்ட்டூ, கெய்ரோ, டெட்டி இவை ஒரு வயது ஆன பூனைகள். லக்கிக்குப் பிறந்தவை. லக்கியே மீண்டும் ஐந்து குட்டி போட்டது. இப்போது மூன்று மாதம் ஆகிறது. இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்படியே விட்டால் நூற்றுக்கணக்கில் பெருகி விடும் என்று லக்கிக்கும் மற்ற குட்டிகளுக்கும் கர்ப்பத்தடை, காயடிப்பு ஆகிய விஷயங்களைச் செய்து விட்டேன். இயற்கையின் இயல்பான சுழற்சியின் மனித இடையீடு என்று இதைப் பார்க்கலாகாது … Read more