விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 3 Miserere mei, Deus!
1770ஆம் ஆண்டு சிறுவன் மொட்ஸார்ட் தன் தந்தையுடன் ரோமில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்துக்கு ஒரு ஈஸ்டர் தினத்தன்று செல்கிறான். அப்போது அவன் வயது பதினான்கு. அந்தக் காலத்தில் பாதிரிகள் மத்தியில் பிரபலமாக இருந்த ஒரு துதிப்பாடல் Miserere mei, Deus! (என் மீது கருணை கொள்ளுங்கள், கடவுளே!) ஆனால் அந்தப் பாடலை செயிண்ட் பீட்டர் தேவாலயத்தைத் தவிர வேறு எங்கும் இசைப்பதில்லை. அந்தப் பாடலை இயற்றியவர் க்ரிகேரியோ அலெக்ரி (Gregario Allegri:1582 – 1652). அதைக் … Read more