நான்தான் ஔரங்ஸேப் – மலையாளத்தில் – றியாஸ் முஹம்மத்
நான்தான் ஔரங்ஸேப் நாவலை றியாஸ் முஹம்மத் மலையாளத்தில் மொழிபெயர்த்து முடித்து விட்டார். ஒரு வாக்கியத்தைக் கூட நீக்கவில்லை. அது ஒரு பெரிய மகிழ்ச்சி. நீளம் கருதி அடுத்த மொழிக்குப் போகும்போது சுருக்கி விடுவது ஆங்கிலத்தில் ஒரு கேடு கெட்ட விஷயமாக இருந்து வருகிறது. ஆங்கிலத்தில் வந்த மொழிபெயர்ப்பு மூல நூலில் மூன்றில் ஒரு பகுதிதான். ராஸ லீலாவில் அந்த ஆபத்து நடக்கவே கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். ஆனால் எக்ஸைலை கொஞ்சம் சுருக்கியிருக்க வேண்டும். அது அடுத்த … Read more