நவீன தீண்டாமை
(ஒரு மணி நேரத்துக்கு முன்னால் இந்தக் கட்டுரையை தளத்திலிருந்து நீக்கியிருந்தேன். ஆனால் மீண்டும் மீண்டும் யோசித்த போது இதில் உள்ள எந்த விஷயமும் முடக்கப்பட வேண்டியதில்லை என்று தோன்றியதால் மீண்டும் இதைப் பதிவிடுகிறேன்.) இப்போது எழுதப் போகும் விஷயத்தைப் படித்ததும், ஒரு நற்செயலைத் தொடங்கும்போது எதிர்மறையான ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமா என்று நண்பர்கள் பலருக்குத் தோன்றும். சிலருக்கு மனவருத்தமும் கோபமும் ஏற்படலாம். அதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது. பந்தை சுவரில் அடித்து விட்டீர்கள். பந்து … Read more