ஒரு அசாதாரணமான காதல் கதை

அந்த எழுத்தாளன் போல்வேறெந்த எழுத்தாளனும்வாழ்ந்ததில்லைஅவனது உற்ற நண்பனென்பதால்உள்கதையெல்லாம் தெரியும் அவனுக்கு ஐம்பது தோழிகள்பல சாதி பல இனம் பல பிராயம்பதினாறில் ஒருத்திஅறுபதிலும் ஒருத்திசிலவேளை மகளும் தோழிதாயும் தோழி சரீரமின்றி உறவு இல்லைவற்புறுத்துவதில்லைகேட்பான்மறுத்தால் விடை கொடுப்பான் ஐம்பதும் நிரந்தரமில்லைவரும் போகும் புனல் போல் ஒழுகும்சில பெண்கள் நிரந்தரம்தோழிகள் மட்டுமல்லமனைவிகளே அரை டஜன்நம்ப மாட்டீர்அரை டஜனும் ஒரே வீட்டில்! அவன் பேச்சைக் கேட்கபெண்கள் கூட்டம் அலைமோதும்பேச்சு முடிந்ததும்சபையிலேயே’ஏடீ ஷ்யாம்ளாஇன்னிக்கு நீ எங்கூட பட்றீ…’என்பான்இத்தனைக்கும்பதினேழு வயது ஷ்யாம்ளாவின் தாயாரும்பக்கத்திலேயே இருப்பாள்மறுநாள்எழுத்தாளன் ஷ்யாம்ளாவின் … Read more

என்ன மேட்டர்?

தோழர்க்கெல்லாம்மணவாழ்வில் நுழையாதீரெனஅனுபவ அட்வைஸ் கொடுப்பதுவழக்கம்இப்போது இன்னொன்றையும்சேர்க்கலாம்யாரும் காதல் செய்யாதீர்!தேவையெனில்இருக்கவே இருக்கிறதுஒன் நைட் ஸ்டேண்ட் காரணம்? நீண்ட இடைவெளிக்குப் பின்அவளுக்கு ஃபோன் செய்தேன்காரணமெதுவுமில்லையாழினும் குழலினுமினியஅவள் குரலைக் கேட்கலாமே என்றுதான்மேலும்காரணம் வைத்துக்கொண்டாகாதலியை அழைக்கிறோம்? எடுத்த எடுப்பில்என்ன மேட்டர் என்றாள் உன்னைக் கொல்ல வேண்டும்அதுதான் மேட்டர் என்று வந்ததுவந்ததையெல்லாம் வேற்றுக்கிரகவாசிகளிடம்சொன்னால் லோகம் அழிந்து விடும்நிம்மதியும் கெட்டு விடும் அதனால்ஒரு மேட்டருமில்லைஎன்று உண்மை சொன்னேன்

ந ஹன்யதே ஹன்யமானே சரீரே

ஆன்மா மரணமில்லாததுஆன்மா குடியிருக்கும் கூடுதான்உடல்உடல் அழிந்தாலும் ஆன்மாவுக்குஅழிவில்லைஇதை நம்பும் ஞானிகளேஎம் தேசத்தவர் எல்லாரும் உலகையே நடுங்கச் செய்தஉயிர்க்கொல்லிக் கிருமிஇங்கே நுழைந்தபோதுவிஞ்ஞானிகள் பதறினார்கள்கிருமி தாக்கிய ஒருவரைநெருங்கினாலே அடுத்தவரையும்தொற்றி அழித்து விடும்ஆனால் நாங்களோபத்துக்குப் பத்து அறையில்பத்து பேர் படுத்துறங்கினோம்கோவில் திருவிழாவில்புளிமூட்டை போல்பல்லாயிரக்கணக்காய் கூடிஒருவர் மீதொருவர் கட்டிப் புரண்டுஆடினோம்மதுக்கடைகளிலும்ஒருவர் மீது ஒருவர் விழுந்து புரண்டுபோத்தல்களை அள்ளினோம் எங்கள் தொகை நூற்று நாற்பது கோடிஇதில் நாற்பது ஐம்பது கோடிகிருமியால் காலியாகும்என்றது விஞ்ஞானிகள் குழு யாருக்கும் அச்சமில்லைமரணம் கொஞ்சமாய் நிகழ்ந்தாலும்எவரும் அசரவில்லைஅதே கூட்டம்கோவிலிலும்மதுபானக் கடைகளிலும் … Read more

மிக்ஸி வாங்கிய கதை

1 நானும் மனையாளும்இன்று வெளியே சென்றோம்இப்படிச் சென்றுஆண்டு மூன்றாயிற்றுமிக்ஸி வாங்க வேண்டும்பழைய மிக்ஸி போய் விட்டது ஒவ்வொரு சட்டையாய் மாற்றினேன்எதிலும் திருப்தியில்லைகடைசியில்இருப்பதிலேயே ஆக உசத்தியானஒன்றைத் தேர்ந்தேன்எதற்கும் கேட்டு விடுவோமென்றுமனையாளிடம் காண்பித்தேன்உற்சாகமாய்த் தலையை ஆட்டிஓகே என்றாள் 2பாத்திரக் கடையில்விற்பனைப் பிரிவில்பத்து இருபது பெண்கள்எலும்புக்கூடுகளாய்காலணி அணியாமல் நின்றார்கள்ஒருத்தி மட்டும்சினிமா நட்சத்திரம் போலிருந்தாள்கலகலப்பாய் சிரித்தபடி அவள்மிக்ஸி வகைகளைக் காண்பித்தாள்எனக்கு அவள் மீது ஆர்வம் மிகுந்ததுஅவள் ஏன் இந்தப் பாத்திரக் கடையில்?மேற்கத்திய நாடுகள் போலில்லை இதுஅங்கென்றால் ஒருத்திகடையில் பணி செய்தபடிசட்டம் படிக்கலாம்வணிகம் படிக்கலாம்பேராசிரியராகலாம்உலகம் … Read more

if…

1 மீண்டும் இதே வாழ்க்கையை வாழவாய்ப்புக் கிடைத்தால்தில்லி சென்றிருக்க மாட்டேன்அரசுப் பணியில் சேர்ந்திருக்க மாட்டேன்திருமணம் செய்திருக்க மாட்டேன்ஆங்கிலம் கற்றுக்கொண்டு ஆங்கிலத்தில்எழுதியிருப்பேனே ஒழியஒருபோதும் தமிழில் எழுதியிருக்க மாட்டேன்இரண்டாம் திருமணமும் செய்திருக்க மாட்டேன்சொல்லப் போனால்திருமண உறவிலேயே சிக்கியிருக்க மாட்டேன்என் ஒப்புதல் இல்லாமல் செக்ஸ்நிறுத்தப்பட்ட போதுஒரு அடிமைபோல்அதற்கு ஒப்புக்கொண்டிருந்திருக்க மாட்டேன்அல்லதுஉறவை ரத்து செய்திருப்பேன்திரும்பவும் ஒரு காதலில் விழுந்திருக்க மாட்டேன்திரும்பவும் என் ஒப்புதல் இல்லாமல்செக்ஸ் நிறுத்தப்பட்ட போதுஒரு அடிமைபோல்அதற்கு ஒப்புக்கொண்டிருந்திருக்க மாட்டேன்அல்லதுஉறவை ரத்து செய்திருப்பேன்எழுபது வயது வரைமுத்தமில்லா வாழ்க்கைக்குஉடன்பட்டிருக்க மாட்டேன்காதலி செய்த தவறுக்கெல்லாம்ஓராயிரம் … Read more