பரவசத்தின் எதிரொலிகள்
இரவின் துடிப்பில்ஒரு பாடலின் விம்மலில்சிங்களப் பெண் நயநதினி முணுமுணுத்தாள்அவள் குரல்தொலைவில் மறைந்த போரின் நிழல்இரவு முழுதும் ஒரு பாடலைக் கேட்டாள்கொல்லப்பட்ட தந்தைதற்கொலையில் மாண்ட தாய்அவர்கள் முகங்கள் இசையின் நெய்யப்பட்டுகனவாகி மூச்சை முட்டியதுதிரும்பத் திரும்பக் கேட்டுவிடியலின் விளிம்பில்சுவாசத்தின் நூலை அறுக்க முயன்றாள்ஆனால் உயிர் எப்படியோ மீண்டது அவள் சொன்னாள்:’இசை வெறும் ஒலியல்லஎலும்பை எரிக்கும் ஞாபகம்அப்போது எனக்கு அது விளங்கவில்லை பின்னர் ஒரு பாடல் என்னைப் பற்றியதுஆயிரம் முறை ஒலித்து என்னை ஆட்கொண்டதுகாலை நடையில்வெயில் பொங்கும் பகலில்இரவின் மென்மையில்அது என் … Read more