அன்பின் சிறு கதவை மூடாதீர்கள்
1 தினந்தோறும்எந்தப் பிணக்கும் இல்லாமல்ஞாயிறு எழுகிறதுநிலவு குளிர்மை பொழிகிறதுதென்றல் வருடிச் செல்கிறதுமலர்கள் மணம் வீசுகின்றனயாரையும் கேளாமல்நதிகள் பாடுகின்றனமலைகள் கேட்கின்றனபறவைகள் பறக்கின்றனவனங்களைப்பெருக்குகின்றனவிலங்குகள் பூமியின்லயத்தைப் பராமரிக்கின்றனவானம் இடமளிக்கிறதுமழை பூமியைக் குளிர்விக்கிறதுவானவில் மழைத்துளியில் மலர்கிறதுநதிகள் மலைகளின் கதைகளைப் பாடுகின்றனமரங்கள் மௌனமாக உலகின் சுவாசத்தைத்தாங்குகின்றனமூங்கில் காடுகளிலிருந்து இசைபிறக்கிறதுபூமி தன் மடியில்ஆயிரம் கனிகளையும்தானியங்களையும் தருகிறதுகடல் தன் அலைகளால்ஜீவராசிகளைத் தாலாட்டுகிறதுவனங்கள் விலங்குகளும்ஞானிகளும் வசிக்கஇடமளிக்கிறதுஞானிகளின் தவம் உலகைக் காக்கிறதுதேனீக்களும் பட்டாம்பூச்சிகளும்மண்புழுவும் மாடும் ஆடும்தேன்சிட்டுகளும் பஞ்சவர்ணக்கிளிகளும்குதிரைகளும் ஒட்டகங்களும்ஆனைகளும் பூனைகளும்நாயும் முயலும்எல்லாமேஎல்லாமேதன் இயல்பில் அன்பைப் பகிர்கின்றனஒரு மரம் கூடதன் நிழலை … Read more