10. இப்படியும் ஒரு சிறுகதை?

வாசகர்: உங்கள் தொலைபேசி எண் வேண்டும்.

எழுத்தாளர்: எதற்கு என்று தெரிந்து கொள்ளலாமா?

வாசகர்: பேசுவதற்கு.

முற்றும்.