ஒரு புதிய செயலி, ஒரு புதிய பத்தி

https://bynge.in/ta/

இந்தச் செயலியில் சம்பந்தப்பட்டுள்ள இளைஞர்களை அவர்களின் பத்து வயதிலிருந்து நான் அறிவேன். குடும்ப நண்பர்கள். இதில் வாராவாரம் அ-காலம் என்ற தொடரை எழுதுகிறேன். இன்னும் ஒருசில தினங்களில் தொடங்கும். எட்டு அத்தியாயம் எழுதிக் கொடுத்து விட்டேன். தொடர் சுவாரசியமாகவும் நிலவு தேயாத தேசம் மாதிரியும் இருக்கும். படித்து விட்டுச் சொல்லுங்கள்.