வனத்தின் நடுவே ஒரு குடில்

வினித்தும் நண்பர்களும் ஒரு வனத்தின் நடுவே ஒரு குடிலை வாடகைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மாதத்தில் நான்கைந்து நாட்கள் அந்த வனத்தில் அமர்ந்துதான் எழுதத் திட்டமிட்டு இருக்கிறேன். உள்ளே பல இடங்களில் பகலிலும் அடர் இருள் கனத்திருக்கிறது. இனி வரும் காலத்தை எழுதுவதற்கு மட்டுமே செலவு செய்வதென்று முடிவு. அதைத்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் செய்து வருகிறேன். இப்போது மாதத்தில் சில தினங்கள் வனம். இதற்கு மாத வாடகையாகக் கொஞ்சம் பணம் தேவை. இந்தக் கணக்கு வழக்குகளை நிர்வகிப்பது வினித். என்னை சந்திக்க நினைப்பவர்களுக்காக வனத்தில் ஒரு நாள் ஒதுக்கலாம். மற்ற நாட்கள் எழுத்து. இந்தச் செயல்பாட்டுக்கு உதவ நினைப்பவர்களை என் எழுத்து இயக்கத்தில் பங்கேற்பவர்கள் என்றே நினைக்கிறேன். பணத்தை அவர்கள் வினித்துக்கு அனுப்பி வைக்கலாம்.

Name: Vinith Kumar

Account No. 5553345448, Citi Bank, Chennai Branch. IFSC code: CITI0000003

Gpay/Phone pay: 8438481241

வினித்தின் மின்னஞ்சல் முகவரி: vvkvinith@gmail.com