No Time To Fuck: அராத்துவின் நெடுங்கதைக்கு என் சிறிய முன்னுரை
மௌனியின் அழியாச் சுடர்கள் சிறுகதை நாயகியின் வயது பதின்மூன்று. 1930களில் எழுதப்பட்ட சிறுகதை. லொலிதாவின் (நொபக்கோவ்) வயது பதின்மூன்று. ஜூலியட்டின் வயது பதின்மூன்று. என்னுடைய உன்னத சங்கீதம் நாயகிக்கும் அதே வயதுதான். ஒரு காலத்தில் பதின்மூன்று வயது என்பது பெண்களின் திருமணத்துக்கு மிகவும் காலம் கடந்த வயதாக இருந்தது. அப்போதெல்லாம் பெண்களுக்கு ஏழு எட்டிலேயே மணம் முடித்து விடுவார்கள். இப்போது சர்வ சாதாரணமாக முப்பதைத் தாண்டுகிறது. பல பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இருபத்தோரு … Read more