27. சொற்கடிகை
”நாளை நானே அரசு மீன் கடைக்குச் சென்று நண்டு வாங்கி வரலாம் என்று முடிவெடுத்து விட்டேன்.” இருபத்தாறாவது அத்தியாயத்தை மேற்கண்டபடி முடித்திருந்தேன். எழுதின தினம் ஏப்ரல் 13. ஆனால் திட்டமிட்டபடி மறுநாள் நண்டு வாங்கப் போகவில்லை. காலண்டரில் அன்று சிவப்பு மை அடித்திருந்தது. ஏன் என்று பார்த்தால் சித்திரை ஒன்று. வருடப் பிறப்பு அன்று எப்படி அசைவம்? இதோ ஏப்ரல் 23 ஆகி விட்டது. இன்னும் நண்டு வாங்கப் போகவில்லை. ஒருநாள் கைமணம் என்ற கடையிலிருந்து வரவழைத்தேன். … Read more