ஒரு சனிக்கிழமை இரவு
வினித் ஒரு டீட்டோட்டலர். மது அருந்தியதே இல்லை. அருந்தப் போவதாகவும் இல்லை. ஆனால் அவரை வாரம் ஒருமுறையாவது எங்காவது ஒரு பப்பில் பார்க்கலாம். ஏதாவது ஒரு குளிர்பானத்தை அருந்தி விட்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பார். டான்ஸ் அவருக்குப் பிடிக்கும். டான்ஸ் ஆட பப்தான் ஒரே இடம் என்பதால் அங்கே போகிறார். குடி, பப் இரண்டின் தொடர்பும் விடுபட்டுப் போனதால் வினித் பப்புக்குப் போகலாம் என்றதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. சென்ற சனிக்கிழமை. டென் டௌனிங்கில் ஆண்கள் மட்டும் … Read more