சொற்கடிகை – 19

இயக்குனர் வஸந்த்தை எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். அவரைப் போலவே நானும் பாபாவின் பக்தன். அவர் வீடும் என் வீடும் அருகருகே இருந்ததால் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். இன்று ஸீரோ டிகிரி அரங்கில் சந்தித்தோம். அவருடைய விசேஷம் என்னவென்றால், அவரிடம் சினிமாவின் வெளிச்சமே தெரியாது. அப்படிப் பழகும் ஒரு சிலர் ஏ.ஆர். ரஹ்மான், பாரதிராஜா, லெனின். என் பள்ளிப் பருவத் தோழனைப் போல் பழகியவர் பாலு மகேந்திரா. வஸந்த்தும் பாலுவைப் போன்றவர்தான். இன்று அவர் என்னிடம் போய் … Read more

சொற்கடிகை – 13

ஹொடரோவ்ஸ்கியின் புகைப்படத்தைப் பார்த்து என் ஞாபகம் வந்ததாக ரிஷி, அய்யனார், வினித் மற்றும் இன்னும் இரண்டு மூன்று நண்பர்கள் எனக்கு மெஸேஜ் செய்திருந்தார்கள்.\ ஔரங்ஸேப் முடிந்த கையோடு ஒரே வாரத்தில் ம்யாவ் என்று ஒரு இருநூறு பக்க நாவல் வரும். அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது எழுதி வருகிறேன். அவ்வளவாக நிறைய பேருக்குப் பிடிக்காது. ஓரிரு அத்தியாயங்களைப் படித்து இயக்குனர், ஒளிப்பதிவாளர் செழியன் நாவலுக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார். சீனிக்கும் பிடித்திருந்தது ஆச்சரியம்தான். அதற்கான உட்பக்கப் படத்தில் இப்படி ஒரு … Read more

அருண்மொழி நங்கையின் நூல் வெளியீட்டு விழா

ஃப்ரெண்ட்ஸ் பார்க் – அம்மாச்சி பார்ட்டி ஹால் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலை 13.2.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி

புத்தகங்கள்

சாரு நிவேதிதாவின் அனைத்துப் புத்தகங்களும் ஜீரோ டிகிரி பப்ளிஷிங்கில் கிடைக்கும். கீழே உள்ள புத்தகங்களின் தலைப்பை கிளிக் செய்தும் வாங்கிக் கொள்ளலாம். அ-காலம் ஐந்து நாட்களுக்கு முன்பு யெக்கரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. டயர் பஞ்சராக்கப்பட்டிருந்தது. யெக்கருக்குத் தன் புதல்வன் கமாலின் ஞாபகம் வந்தது…. View அறம் பொருள் இன்பம் “நான் சிந்திக்கும் மொழி என்பது வரலாற்றின் மூலமாக எனக்குக் கொடுக்கப்பட்டதே என்றாலும் புரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், உணர்தல் போன்ற… View இச்சைகளின் இருள்வெளி கேரளத்தை … Read more

நான்தான் ஔரங்கசீப்…

நான்தான் ஔரங்கசீப்… எப்போது முடியும் என்று பலரும் கேட்கிறார்கள். அந்த அளவுக்கா சலிப்புத் தட்டுகிறது என்று கேட்பேன். இல்லை, புத்தகமாகப் படிக்கும் ஆர்வத்தில் கேட்கிறேன் என்று பதில் வரும். எப்படியோ, எல்லோருக்கும் என் பதில் இதுதான்: எப்போது முடியும் என்று எனக்கே தெரியாது. ப்ளூப்ரிண்ட் மாதிரி போட்டு எழுதியெல்லாம் எனக்குப் பழக்கமில்லை. அது பாட்டுக்குப் போகும், முடியும். எனக்கு எதுவும் தெரியாது. நடப்பு அத்தியாயங்கள் மூன்றாம் பாகம். இன்னும் ஒரு பாகம் இருப்பது மட்டும் தெரியும். ஆக, … Read more