அடியேனைப் பற்றி ஷோபா சக்தி (6)
நான் முகநூல் பக்கங்களில் அதிக நேரம் செலவழிப்பதில்லை. ஐந்து பத்து நிமிடங்களோடு சரி. sting operation எல்லாம் நடப்பதால் வந்த அலர்ஜியும் ஒரு காரணம். பெண் பெயரில் வரும் யாரோடாவது எப்போதாவது உரையாடல் செய்தாலும் தத்துவம், இசை, இலக்கியம், குறிப்பாக தேவ தச்சன், தேவ தேவன் என்றுதான் உரையாடுகிறேன். assholes, இதை வெளியிடுங்கடா என்று அப்போது நினைத்துக் கொள்வதுண்டு. கொஞ்ச நேரத்துக்கு முன்பு சவூதியில் வசிக்கும் என் நண்பர் கார்ல் மார்க்ஸ் ஷோபா சக்தி எழுதிய இந்தப் … Read more