நானும் என் வாழ்க்கையும்…
(முன் குறிப்பு: இந்தக் கட்டுரையில் நீங்கள் என்ற வார்த்தை வரும் இடங்களில் எல்லாம் என் மீது அவதூறு செய்து என்னை வசை பாடும் அயோக்கியர்களையே குறிக்கிறேன் எனக் கொள்க. என் நண்பர்களையோ, என் அன்புக்குரிய வாசகர்களையோ அல்ல) முதலில் கஜலட்சுமிக்கும், ஸ்ரீதருக்கும், தர்மசேனனுக்கும், சுப்ரமணியனுக்கும், காயத்ரிக்கும், ராமசுப்ரமணியனுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்றி என்ற வார்த்தையைக் கூட அவர்கள் விரும்ப மாட்டார்கள். தந்தையோ குருவோ நன்றி சொன்னால் அது சரியாக இருக்குமா என்பார்கள். இருந்தாலும் நன்றி … Read more