கண்களுக்குக் கீழே தொங்கிய பை – சிறுகதை
ப்ரியா என் வாசகி. ஐஐடியில் படித்தவள். அமெரிக்காவில் ஜாகை. வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லி விட்டார் கணவர். கணவரும் ஐஐடி. ஆனால் தங்க மெடல் வாங்கியவர். ப்ரியாவின் மாமியாரும் வீட்டோடு இருக்கிறார். மணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ப்ரியாவின் வயது இருபத்தைந்துக்குள் இருக்கும். காதல் மணம் இல்லை. பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம். ”நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன், இல்லாவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும், பைத்தியமாக அலைவதை விட செத்துப் போவது … Read more