நிலவு தேயாத தேசம் – 21
மீண்டும் சொல்கிறேன். அந்திமழை இணைய இதழில் நான் எழுதி வரும் துருக்கி பயணத் தொடரை நூலாக வந்ததும் படித்துக் கொள்ளலாம் என்று இருக்காதீர்கள். தொடரில் இப்போது வரும் புகைப்படங்களும் காணொளிகளும் புத்தகத்தில் இடம் பெறாது. இப்போதே படித்து விடுவது நல்லது. எஃபெசூஸில் மேலும் சில சுவாரசியங்களைப் பார்த்தேன். நகரில் பிராத்தல் என்று ஒரு இடம் இருக்கிறது. விபச்சார விடுதி. அதன் நுழைவாயிலில் ஒரு காலடித் தடம் காணப்படுகிறது. அந்தக் காலடி அளவுக்குக் குறைந்த அளவுள்ள பாதத்தைக் கொண்டவர்கள் … Read more