அன்பும் சமாதானமும் பெருக…
நான் ஒருவரைப் புண்படுத்தி விட்டேன் என்று தெரிந்தால் அவரிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்டு விடுவேன். உங்களில் எத்தனை பேர் அப்படி இருக்கிறீர்கள்? உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். பலரிடம் அந்த குணம் இல்லாததை கவனித்திருக்கிறேன். நாம் செய்தது தவறு என்று தெரிந்தும் வருத்தம் தெரிவிக்காத பலரை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வருத்தம் தெரிவித்தால் அந்தத் தவறின் பலு நம்மை விட்டு அகன்று விடும் என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். இன்னொரு முறை இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்தத் தவறை செய்யாத … Read more