எனக்குப் பிடித்தவை, எனக்குப் பிடிக்காதவை…
ஜி.குப்புசாமியின் கட்டுரைக்கு எதிர்வினை பின்வருவது. ஜி. குப்புசாமியின் கட்டுரை லிங்க்: https://www.arunchol.com/g-kuppusamy-reaction-for-charu-nivedita ஒரு மாதத்துக்கு முன்பு ராணி திலக் போன் செய்தார். எடுக்க முடியவில்லை. ஔரங்கசீப் முடிந்ததும் அவரோடு பேச வேண்டும். ஒரு புதைபொருள் அகழ்வாராய்ச்சியாளரைப் போல் பழைய எழுத்தாளர்களைத் தோண்டி எடுத்துக் கொண்டிருக்கிறார் ராணி திலக். அதேபோல் நற்றிணை யுகனும் போன் செய்தார். அவரும் என் உற்ற நண்பர். என்னவோ தெரியவில்லை, ஔரங்கசீப்பை முடிக்காமல் போனைத் தொடவே முடியவில்லை. இது ஒரு மனநிலை. புரிந்து கொள்வீர்கள் … Read more