அழியாத ரேகைகள்: சுதா மூர்த்தியின் வாழ்க்கைக் குறிப்புகள்
சென்ற ஆண்டு என் நண்பர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனும் ராமசேஷனும் பூரிக்குச் சென்றிருந்தனர். ஏன் என்னை அழைக்கவில்லை என்று கேட்டேன். நான் ஆடம்பரமாகத் தங்குவேன், விமானத்தில்தான் செல்வேன், இதெல்லாம் ராகவனுக்குக் கட்டுப்படி ஆகாது என்றார் ராகவன். நானே தனியாக விமானத்தில் கிளம்பிப் போய் அவர்களோடு சேர்ந்து கொண்டிருப்பேன். ஆனால் எனக்கு அப்போது கடும் வேலை. அங்கே போனவர் நண்பர் ஒருத்தரின் வீட்டில் தங்கினார். நண்பரின் வீட்டில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள். தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம். அதில் ஒரு புத்தகம் சுதா … Read more