வாசகர் வட்டம் – மதுரை சந்திப்பு – புதியவர்கள்… (5)
முதலில் சாரு வெளியீடு. அடுத்து, லத்தீன் அமெரிக்க சினிமா – ஓர் அறிமுகம் கிரணம் வெளியீடு. மூன்றாவது, எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவல். கிரணம் வெளியீடு. இதை நான் வட்டிக்குக் கடன் வாங்கியும் என் மனைவியின் (அவந்திகா அல்ல) தாலியை விற்றும் பிரசுரித்தேன். நிறைமாத (ஒன்பதாவது மாதம்) கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண் அண்ணா நகரிலிருந்து மைலாப்பூரில் இருக்கும் அச்சகம் வரை பஸ்ஸில் வந்து அந்த நாவலுக்காக அலையாய் அலைந்தார். நான் அப்போது தில்லியில் இருந்தேன். நாவல் … Read more