படித்தவன் சூதும் வாதும் பண்ணினால்…

அடங்காத ஆட்டம் ஆடி ஒரு முறை பட்டாகி விட்டது.  இன்னுமா?  அனுபவித்த வலியும் வேதனையும் போதாதா நண்பா?  நான் உன்னை அறிஞன் என்றேன்.  நீ என்னை முட்டாள் என்கிறாய்.  யார் அறிஞன்? யார் முட்டாள்?  திராவிடக் கொழுந்துகளின் தமிழ்த் தொண்டின் காரணமாக,  அறிஞன் என்று சொன்னால் அது கிண்டல் போல் தொனித்து விடக் கூடாதே என்று மெனக்கெட்டு ஸ்காலர் என்று எழுதினேன்.  நீயோ என்னையும் நிர்மலையும் கூகிளில் பார்த்து எழுதுகிறோம் என்று கிண்டல் செய்கிறாய்.  20 ஆண்டுகள் … Read more