அடியேனின் பேச்சு
கோவா சென்று கோவாவின் வாஸ்கோ சிறையில் இருக்கும் என் அருமை நண்பன் தருணைப் பார்த்து விட்டு நேற்று இரவு சென்னை திரும்பினேன். தருண் எந்தத் தவறும் செய்யவில்லை. அதற்கான நிரூபணம் ஓட்டலின் CCTV footage. ஏன் அதை வெளியிட மறுக்கிறார்கள்? தருண் விஷயமாக எனக்கு ஆபாசக் கடிதம் எழுதும் அன்பர்களை வரவேற்கிறேன். அவர்களிடம் என் ஒரே ஒரு வேண்டுகோள், என் மனைவி, என் அம்மா, தங்கைகள் மற்றும் என் குடும்பத்துப் பெண்கள் அனைவரையும் ரேப் செய்யும் … Read more