அரவிந்த் கேஜ்ரிவாலின் பதவி விலகல் உரை: ஆழி செந்தில்நாதன்

அரவிந்த் கேஜ்ரிவாலின் பதவி விலகல் உரை – (தமிழில்): ஆழி செந்தில்நாதன் அரசியல் பேச்சின் மாஸ்டர் பீஸ்! (ஆம் ஆத்மி பற்றிய எனது நூறாயிரம் சந்தேகங்களுக்கு அப்பால், இப்போதும் அவர்கள் மீது எந்த ஒரு அசாதாரண காதலும்கொள்ளாத நிலையிலும், அரவிந்த் கேஜ்ரிவால் மீது அப்படியொரு பெரிய நம்பிக்கை இல்லாதபோதிலும், இன்று தில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது அவர் ஆற்றிய உரை சமீப கால அரசியல் வரலாற்றில் மிகவும் அற்புதமான ஒரு உரை என்றே கருதுவேன். அதனால் காதலர் … Read more

அர்விந்த் கெஜ்ரிவாலின் உரை / அடியேனின் தேர்தல் கணிப்பு

கெஜ்ரிவால் பற்றி என்னுடைய கருத்தை விரிவாக ந்யூஸ் சைரன் பத்திரிகையில் நான் எழுதியுள்ளதை நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  ஊழல் தான் இன்றைய இந்தியாவின் தலையாய பிரச்சினை.  அதனால்தான் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 1947-க்குப் பிறகு நடந்த தேர்தல்களிலேயே மிக மிக மிக மிக மோசமான முறையில் மண்ணைக் கவ்வப் போகிறது என்று சொல்கிறேன்.  இந்தத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலக் கட்சியாகக் குறுகி விடும் என்பது என் கணிப்பு.  1999-ஆம் அண்டு … Read more