பாலு மகேந்திரா பற்றி…
மறைந்த பாலு மகேந்திரா பற்றி என்னுடைய எண்ணங்களை எழுத வேண்டும் என்றால் ஒரு புத்தகமே எழுதலாம் போல் இருக்கிறது. இவ்வளவுக்கும் ஒரே ஒரு முறைதான் அவருடைய பட்டறைக்குச் சென்று சந்தித்துப் பேசியிருக்கிறேன். மற்ற சந்திப்புகள் சம்பிரதாயமாக புத்தக வெளியீட்டு விழாக்களிலும் ப்ரிவியூ காட்சிகளிலும் நடந்ததுதான். ஆனால் முடிந்தவரை அப்போதெல்லாம் அவர் பக்கத்தில் சென்று அமர்ந்து கொள்வேன். கடந்த ஒரு வாரமாக அவரைப் பற்றியே கனத்த இதயத்துடன் யோசித்துக் கொண்டிருந்தேன். தலைமுறைகள் படத்தைப் பார்த்த பிறகு பாலு தான் … Read more