ஒரு அனுபவம்
அன்புள்ள சாருவுக்கு , சில நிமிடங்களுக்கு முன்பே தங்களது ஸீரோ டிகிரி படித்து முடித்தேன். கடந்த சில நாட்களாக, இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்ததில் இருந்தே மனம் ஒரு பள்ளத்தாக்கின் மேலிருந்து கீழாக பிரயாணிப்பது போல ஒரு பரவச உணர்வு. ஓரளவுக்கு தீவிர இலக்கியம் படிக்கும் வாசகன் நான். ஸீரோ டிகிரி தமிழ் இலக்கிய வரிசையில் ஆகச் சிறந்த உன்னதப் படைப்பு என்பதை எந்த மிகையும் இன்றி சொல்லலாம். ஒரு வாசகனை இவ்வளவு பரவச மனோ நிலைக்கு ஒரு புத்தகம் இட்டுச் … Read more