மூன்று அறிவிப்புகள் : தமிழ் ஸ்டுடியோ

மூன்று அறிவிப்புகள் அறிவிப்பு ஒன்று: பாலு மகேந்திரா – திரைப்படங்கள் திரையிடல். நாள்: 01-03-2014, சனிக்கிழமை, காலை 11 மணிக்கு (சரியாக 11 மணிக்கு திரையிடல் தொடங்கிவிடும்) இடம்: பிரசாத் பிலிம் & டி.வி. அகடெமி, சாலிக்ராமம் (பிரசாத் லேப் Preview திரையரங்கம் இல்லை, பிரசாத் கல்லூரியில் உள்ள சிறிய திரையரங்கம்) தொடர்புக்கு: 9578780400 திரையிடப்படும் படங்கள்: அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம். ————————————————– அறிவிப்பு இரண்டு: படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – … Read more

ஒரு கடிதமும் பதிலும்…

அன்புள்ள சாருவுக்கு, உங்கள் புத்தகங்களின் முன்னால் தீவிர வாசகி நான். உங்களின் ராஸ லீலாவையும், எக்ஸைலையும் திரும்ப திரும்ப படித்திருக்கிறேன். இதைப் பற்றி என் நண்பனிடம் சமிபத்தில் சொன்னேன். உடனே அவன் ஜெயமோகனின் ஊமைச்செந்நாய் சிறுகதையும், காடு நாவலையும் என்னிடம் கூடுத்துப் படிக்கச் சொன்னான். படித்துவிட்டு எற்பட்ட மன அதிர்ச்சியில் இருந்து மீளவே எனக்கு பல நாட்கள் ஆகிவிட்டது. சிறிது நாட்கள் கழித்து உங்கள் ராஸ லீலாவையும் , எக்ஸைலையும் கிழே போட்டு அதன் மேல் சிறுநீர் … Read more