விடிவெள்ளி
தென்னமெரிக்காவிலிருந்து நமக்கு கார்ஸியா மார்க்கேஸ், பாப்லோ நெரூதா போன்ற ஒரு சிலரைத் தெரிந்தாலும் தென்னமெரிக்க கண்டம் முழுக்கவுமே இந்தியாவில் அறியப்படாத இடமாகவே இருக்கிறது. முக்கியமாக அவர்களின் சினிமா மற்றும் இசை. ஃபாபியானா காந்த்திலோ (Fabiana Cantilo) அர்ஹெந்த்தினாவில் எனக்குப் பிடித்த பாடகி. அவரது எளிமை வசீகரமானது. ஒயின் அருந்திக் கொண்டே மிகத் தனிமையாகக் கேட்க அற்புதமான அனுபவம் தரும் பாடகி… கொஞ்சம் நேரம் உங்கள் இசைக் கடவுளை மறந்து விட்டுக் கேட்டுப் பாருங்கள்… இந்தப் பாடலின் பெயர் … Read more