பணத்தை எப்படி நீங்கள் கையாளுகிறீர்கள்?
சமீபத்தில் ஒரு சிங்கப்பூர் அன்பர் போன் செய்தார். ஒரு ஸூம் சந்திப்பில் இரண்டு மணி நேரம் பேச வேண்டும். கால் மணி நேரம் என் பேச்சு. மீதி நேரம் கேள்விகளுக்கு பதில். தேதி ஒத்து வந்ததால் உடனடியாக சரி என்று சொல்லி விட்டேன். எனக்கு ரொம்பப் பிடித்தது, வாசகர்களோடு – என்னை வாசிக்காதவர்களோடும் – உரையாடுவது. அப்படித்தான் முதலில் ரமா சுரேஷின் மாயா இலக்கிய வட்டத்திலும் பிறகு அரூ இதழின் குழுவினருக்காகவும் ஸூம் மூலமாக சந்திப்பில் கலந்து … Read more