விளக்கம்: லஃபீஸ் ஷாஹீத்

இறைதூதரின் முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களில் முக்கியமான ஒருவர் அலி இப்னு அபூதாலிப் (ரழி). நபிகளாரின் சிறிய தந்தையாரின் மகனான அலி (ரழி) யிற்குத் தான் நபிகள் நாயகம் தன்னுடைய மகளான பாத்திமா (ரழி) யை திருமணம் செய்து கொடுத்து இருந்தார். நபிகளார் இறந்த பிற்பாடு முஸ்லிம் சமூகத்தின் நான்காவது கலீஃபாவாக (ஆட்சியாளர்) பொறுப்பேற்றவர் அலி தான். மிகச்சிறந்த அறிஞரான அலி ஆத்மீகத்திலும் ஆழ்ந்து போனவர். இஸ்லாமிய உலகின் புகழ் பெற்ற சூஃபி வழியமைப்புகளின் நிறுவனர்களில் கிட்டத்தட்ட … Read more

ஒரு சந்தேகம்

250 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு ஃபார்ஸி நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன். மல்ஃபூஸாத் எ நக்‌ஷ்பந்தியா என்பது அந்நூலின் பெயர். ஆசிரியர் ஷா மஹ்மூத். அவர் ஒரு சூஃபி. மொழிபெயர்ப்பாளர் மிகச் சிறந்த ஃபார்ஸி அறிஞர் என்பதால் மொழிபெயர்ப்பில் பிரச்சினை இருக்க வாய்ப்பு இல்லை. ஔரங்காபாதில் அடங்கியிருக்கும் பாபா முஸாஃபிர், அவரது குருவான பாபா பலங்க்போஷ் ஆகியோரின் வரலாறு. இதில் ஒரு இடத்தில் ஒரு சந்தேகம். நபிகள் நாயகம் தன் தோழரிடம் ”உலகில் நீ … Read more

பேரின்பம் எது?

ஒரு கலந்துரையாடலின் போது நண்பர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. வாழ்க்கையில் உங்களுக்குப் பேரின்பம் தரக் கூடியது எது? ஒரு நண்பர் பெண் என்றார்.  பெண்களுடன் இருப்பது, பெண்களோடு பேசுவது, பெண்களோடு பழகுவது இத்யாதி.  ராஜேஷ் (கருந்தேள்) விடியோ கேம்ஸ் என்றார்.  விளையாட்டுப் பிள்ளை என்று நினைத்துக் கொண்டேன்.  கிருஷ்ணா (விஞ்ஞானி) வாசிப்பதே பேரின்பம் என்றார்.  அதிலும் குறிப்பாக, சாருவின் எழுத்து.  கார்த்திக் (கிருஷ்ணகிரி) இசையே பேரின்பம் என்றார்.  இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுவது என்று சொல்வார் என … Read more

ரத்து செய்யப்பட்ட குறுஞ்செய்தி (குறுங்கதை)

சற்று நேரத்துக்கு முன்பு ஒரு தோழி ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். செய்தி ரத்து செய்யப்பட்டிருந்தது. என்ன சொல்ல விரும்பி, அனுப்பி விட்டு, பின் அதை ரத்து செய்திருக்கிறாள்? எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். பேசினால் சொல் வெளியே போய் விடுகிறது. போன வார்த்தையைத் திரும்ப எடுக்க முடியாது. போனது போனதுதான். அதனால்தான் அதை வடு என்கிறார் வள்ளுவர். ஒருத்தர் என் எழுத்தை கக்கூஸ் என்று சொன்னார். அதாவது பாராட்டாகத்தான் சொன்னார். ஒரு வீடு என்று இருந்தால் பூஜையறையும் இருக்கும், … Read more

என் இறுதி யாத்திரையில் கலந்து கொள்ளத் தடை செய்யப்பட்ட நண்பன் (முடிவில் மாற்றம் செய்யப்பட்ட சிறுகதை)

“உயிரினங்களிலேயே மனித இனம்தான் ஆகவும் நன்றி கெட்ட இனம்” என்று பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.  அப்போதெல்லாம் ‘மனித இனத்துக்கு சுய விமர்சனம் நன்றாக வருகிறது’ என்று நினைத்துக் கொள்வேன்.  மனிதர்களோடு எனக்கு சகவாசம் கம்மி என்பதால் எனக்கு இது பற்றி அதிகம் தெரியாது.  என்னைப் பொறுத்தவரை நான் நன்றி மறப்பதில்லை என்றும் உறுதிபடச் சொல்ல முடியாது.  ஏனென்றால், என் உயிர்மூச்சான கொள்கைகள், கோட்பாடுகள் என்று வரும்போது இந்த நன்றி பன்றியையெல்லாம் தூக்கிப் போட்டு விடுவேன்.   எனக்குக் கொள்கை, … Read more

ரத்தன் டாட்டாவைத் தெரியுமா?

வீட்டுக்குப் பக்கத்தில் மெட்ராஸ் காஃபி ஹவுஸ் உள்ளது.  அங்கே காஃபி சிறப்பாக இருக்கும்.  எனக்கு சர்க்கரை கம்மியாக, டிகாக்‌ஷன் நடுத்தரமாக இருக்க வேண்டும்.  பொதுவாக சர்க்கரை கம்மி என்றால் டிகாக்‌ஷனைக் கூட்டி விடுவார்கள்.  அதுதான் உலக மரபு.  ஆனால் எனக்கு க.நா.சு.வைப் போல டிகாக்‌ஷன் நடுத்தரமாக இருக்க வேண்டும்.  அதிக ஸ்ட்ராங் என்றால் குடிக்க மாட்டேன்.  என்னைப் பார்த்ததுமே தரணி அவ்வாறான காஃபியைக் கொடுத்து விடுவார்.  தரணிதான் அங்கே பொறுப்பாளர்.  சிரித்த முகம்.  தமிழ்ப் பெண்.  பொதுவாக … Read more