ஃபாத்திமா பாபு குரலில் மாயமான் வேட்டை- இன்று இரவு

https://m.facebook.com/story.php?story_fbid=4312954222087633&id=100001192933610&sfnsn=wiwspwah

மேற்கண்ட சுட்டியின் மூலம் இன்று இரவு ஒன்பது இருபதுக்கு இணைந்தால் ஃபாத்திமா பாபுவின் குரலில் மாயமான் வேட்டை கதையைக் கேட்கலாம். நானும் கலந்து கொள்கிறேன்.