ஒரு சிறிய பயணம் (3)
அந்த நதியில் என்ன நடந்தது என்பதற்கு முன்னால் வேறு சில சம்பவங்களையும் இங்கே எழுதிவிட்டு மேலே செல்லலாம். நேற்று எக்ஸைலில் ஒரு பகுதியில் திருத்தம் செய்து கொண்டிருந்த போது தமிழர்கள் எத்தனை விதமாக பு… வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் என்று எழுதினேன். மு.பு., கே.பு., அறிவுகெட்டப் பு. என்பதெல்லாம் நாம் சாதாரணமாக அறிந்தவை. எப்போதாவது பயன்படுத்தப்படும் பு…க்களும் உள்ளன. ஒருவர் தனக்கு நியாயம் என்று நினைப்பதைச் சொல்கிறார். அது அடுத்தவருக்கு அநியாயமாகப் படுகிறது. உடனே ”போய்யா, பெரிய நியாயப் … Read more