தமிழ் இலக்கியம் என்று ஒன்று இருக்கிறதா?

ஜெய்ப்பூர் இலக்கிய விழா உலக அளவில் நடைபெறும் ஆகப் பெரிய இலக்கிய சந்திப்பு.  2012-ஆம் ஆண்டு நான் தமிழ் இலக்கியத்தின் சார்பாக அழைக்கப்பட்டிருந்தேன்.  பாமாவும் அழைக்கப்பட்டிருந்தார்.  அதற்குமுந்தின ஆண்டு குட்டி ரேவதி, ஸல்மா என்று நினைக்கிறேன்.  அப்புறம் பெரிதாக அதில் நான் ஆர்வம் காண்பிக்கவில்லை.   2016-ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளிவந்துள்ளது.  உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பெரும் இலக்கிய ஆளுமைகள் அழைக்கப்பட்டுள்ளனர்.  சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நிகாராகுவாவைச் சேர்ந்த செர்ஹியோ ராமிரெஸ் என்ற எழுத்தாளரின் To … Read more