சினிமா சர்வாதிகாரம்

விவேகம் வெளியானது முதல் அட்லீஸ்ட் ஒரு பதிவாவது விவேகத்தைப் பற்றிச் சாரு ஆன்லைனில் வந்து கொண்டிருக்கிறது. அவரது விமர்சனம், வசைகள், தல-க்குக் கடிதம், நேர்மறை / எதிர்மறை பதிவுகள் என தொடர்ந்து விவேகத்தைக் கட்டிக் காத்து கொண்டிருக்கிறார் சாரு. ரொம்பவும் நாசூக்காக அவரது குரு அசோகமித்திரன் அன்றே புட்டுப் புட்டு வைத்து விட்டார். ‘இன்று கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து ஸ்டண்ட் படங்களைத்தான் எடுக்கிறோம். இவற்றைக் குறை கூறினால் ரசிகர் மன்றங்கள் எச்சரிக்கைகள் விடுக்கின்றன. தமிழ் நாட்டில் இப்படங்களுக்கும் … Read more

மதன்

பிரபல கேலிச் சித்திரக்காரர், பத்திரிகையாளர் மதனுடன் எனக்கு ஏழெட்டு ஆண்டுகளாக நெருங்கிய நட்பு உண்டு.  அவர் அளவுக்குப் படித்த ஒரு மனிதரை நான் என் வாழ்வில் இதுவரை சந்தித்ததில்லை.  அது வெறும் படிப்பு மட்டும் அல்ல; ஆழ்ந்த வாசிப்பு.  அந்த அனுபவத்தை அவர் பேசும் போது கேட்டால் நாள் பூராவும் கேட்டுக் கொண்டிருக்கலாம்.  பல சமயங்களில் இவர் ஒரு ஜீனியஸ் என்ற நினைப்புடனேயே அவர் வீட்டிலிருந்து வெளியே வருவேன்.  ஆனால் – இதை நான் அவரிடம் நேரிலேயே … Read more