புத்தக விழாவில் என் புத்தகங்கள்

என் வாசகர் வட்ட நண்பர்களில் உள்வட்டத்தைச் சேர்ந்தவர்களே சுமார் நூறு பேர் இருப்பார்கள்.  அவர்கள் சென்னை புத்தக விழாவுக்கு வரும் போது அவர்கள் கைகளில் என் புத்தகங்கள் இல்லை.  அந்த நண்பர்கள் வாங்கினாலே ஒரு டைட்டிலில் நூறு போய் விடும்.  நினைவூட்டுகிறேன்.  என் புத்தகங்கள் கீழ்க்காணும் புத்தக அரங்குகளில் கிடைக்கும். Emerald stall no 671 Aries stall no 667 Rhythm books stall no 435 Book affair stall no 411, 412 … Read more

என் புதிய புத்தகங்கள்

நிலவு தேயாத தேசம்* – சாரு நிவேதிதா துருக்கி பயணக் கட்டுரை “ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ஒருவனுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன.” – நூலிலிருந்து… https://www.commonfolks.in/books/d/nilavu-theyaatha-desam *** To Byzantium: A Turkey Travelogue – Charu Nivedita – Rs.510 Every place is redolent with centuries-old … Read more