லே அவ்ட்

ஒரு பிரபல பத்திரிகையின் அட்டையில் ஒரு பிரபல நடிகரின் புகைப்படம் இருந்தது.  அவர் அணிந்திருந்த சட்டையில் மொத்தம் ஏழு பொத்தான்கள் இருந்தன.  பொதுவாக நாம் (ஆணும் பெண்ணும்) மேல் பொத்தானைப் போடுவதில்லை.  டை கட்டினால் மட்டும்தான் அதைப் போடுவது.  ஆகவே அதை விடுங்கள்.  அந்த நடிகரும் மேலே பொத்தான் போடவில்லை.  மெத்த சரி.  ஆனால் கீழேயிருந்து இரண்டாவது பொத்தானையும் போடவில்லை என்பதுதான் கோராமை.  அது மட்டும் டொய்ங் என்று வெற்றிடமாகத் தெரிகிறது.  இப்படி நாம் பல சமயங்களில் … Read more

ஆண்டாள்

பல பெண்ணியவாதிகளின் முன்னே நான் சிறியவனாகி விட்டேன்.  இவனா இப்படி?  வைரமுத்துவின் மேல் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள் இந்துத்துவவாதிகள்.  துரதிர்ஷ்டவசமாக அப்படி அவர் மேல் புகார் செய்யப்பட்டிருப்பதற்கு நான் ஆதரவாக இருக்க வேண்டியிருக்கிறது.  பனிரண்டு ஆழ்வார்களில் ஒருவராகவும், மற்ற பதினோரு ஆழ்வார்களையும் விட (அவர்கள் அனைவரும் ஆண்கள்) கவித்துவத்தில் உச்சத்தில் இருப்பவருமான ஆண்டாளை தாசி என்று மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்லியும் எழுதியும் செய்த வைரமுத்து சட்டத்தின் முன்னால் குற்றம் செய்தவரே ஆவார்.  ஒருவரை எப்படி சாதி சொல்லித் … Read more

புத்தக விழா

நேற்று புத்தக விழாவுக்குச் சென்றிருந்தேன்.  இதையெல்லாம் புத்தக விழா என்று சொன்னால் அது அவமானம்.  mac மடிக்கணினியும் ஆப்பிள் ஐஃபோனும் வைத்திருக்கிறோம்.  ஆனால் புத்தகம் என்று வரும் போது குட்டம் வந்தவனின் ஓலைக் குடிசை போல் வாழ்வதில் நமக்கு எந்த முகச்சுளிப்பும் இல்லை. என் ஆங்கிலப் புத்தகங்கள் ஒரு டஜன் கடைகளில் கிடைக்கின்றன.  என் வாழ்நாள் கனவு சாத்தியமானதில் எனக்கு எல்லையில்லா சந்தோஷம்.  இந்த ஆண்டு தான் ஆற்றாமை இல்லாத, நிராசைகள் இல்லாத, திருப்தியான ஆண்டாகத் தொடங்கியது.  … Read more