விஸ்வரூபம்
ரஜினியிடம் எந்த ஆபத்தும் இல்லை. அவர் மிகத் தெளிவாகத் தன்னை முன்வைத்துக் கொள்கிறார். கொள்கை என்ன என்று கேட்டால் தலை சுத்துது என்கிறார். போராட்டக்காரர்கள் சமூக விரோதிகள் என்கிறார். அவர் படத்தில் வரும் வில்லன் ஹரி தாதா மாதிரியே நேர் வாழ்வில் பேசுகிறார். ஆனால் ஒரு ஆள் நம்மைப் போல் பேசி ஹரி தாதா போல் செயல்படுகிறார். அவர்தான் கமல். கமல் ஒரு இந்துத்துவா என்றால் என் இந்துத்துவ நண்பர்கள் சிரிக்கிறார்கள். அதுதான் கமலின் வெற்றி. அவரது … Read more