நேர்காணல் – (3)

இதுவரை இப்படி ஒரு நேர்காணல் வந்ததில்லை என்று எழுதியிருந்தேன் அல்லவா, அந்த நேர்காணலின் மூன்றாம் பகுதி இது.  இதை சாத்தியப்படுத்திய தமிழ் ஸ்டுடியோஸ் அருணுக்கும் அவர் மாணவர்களுக்கும்…

PEPS

யோவ் மிஸ்டர் பெருமாள், என்னுடைய நிறைய பிரார்த்தனைகள் நிலுவையில் இருக்கும் விஷயம் உமக்குத் தெரியுமா தெரியாதா தெரியவில்லை.  நீர் பிஸி.  அதனால் அந்தப் பிரச்சினைக்குள் நான் நுழைய விரும்பவில்லை.  ஆனால் ஒருமுறை அதையெல்லாம் மீள் பார்வை பார்த்து விடுவோம்.  சுமார் 30 ஆண்டுகளாக சீலே போக வேண்டும், அர்ஹெந்த்தினா போக வேண்டும், ப்ரஸீல் போக வேண்டும், எல் சால்வதோர் போக வேண்டும், மெஹீகோ போக வேண்டும், கூபா போக வேண்டும், தொமினிகன் ரிபப்ளிக் போக வேண்டும், பராகுவாய் … Read more